இலங்கையைச் சேர்ந்த 33 பேரின் விசாக்களை கறுப்புப் பட்டியலில் இணைத்தது இந்தியா!

இலங்கையைச் சேர்ந்த 33 பேரின் விசாக்களை இந்தியா கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளது.

தப்லீக் ஜமாத் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களின் விசாக்களையே இந்தியா  இவ்வாறு கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளது.

இந்தியாவின் புதுடெல்லி நிஜாமுதீன் பகுதியில் இடம்பெற்ற தப்லீக் ஜமாத் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கே கொரோனா பரவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.