சரவணபவனால் கெருடாவில் மக்களுக்கு உதவி!
தமிழ்த் தேசியனக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபசனால் கெருடாவில் சீலாப்புலத்தில் வசிக்கின்ற மக்களுக்கு நேற்று உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞர் அணி உப தலைவர் கருணாகரன் குணாளனும் கலந்துகொண்டார்.
கருத்துக்களேதுமில்லை