நாடு முழுவதுமாக முடக்கப்படாது – அவ்வாறு வெளியான செய்திகள் வதந்தி
நாடு முழுவதுமாக முடக்கப்படும் என்று வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தவறான தகவல்களை பரப்பியவர்கள் தொடர்பாக சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை