குருணாகல் போதனா வைத்தியசாலையில் தீப்பரவல்!
ருணாகல் போதனா வைத்தியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தானது குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியசாலையில் இடம்பெற்றுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்களேதுமில்லை