மேலும் 03 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
கருத்துக்களேதுமில்லை