கொழும்பு மாவட்டத்திலும் புத்தளத்திலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 176 ஆக உயர்ந்துள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்திலும் புத்தளத்திலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தவகையில் கொழும்பு – 44 புத்தளம் – 31 களுத்துறை – 25 கம்பஹா – 13 கண்டி – 07 யாழ்ப்பாணம் – 07 இரத்தினபுரி – 03 குருநாகல் – 02 மாத்தறை – 02 காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளையில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 176 பேரில் 03 வெளிநாட்டவர்கள் அடங்குவதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.