யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் ஒரு நாளைக்கு 40 மாதிரி சோதனை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஒரு நாளைக்கு 40 மாதிரிகளே பரிசோதனை செய்யக் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஈ.தேவநேசன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.