அன்ரனி ஜெயநாதன் ஞாபகார்த்தமாக முல்லைத்தீவு மக்களுக்கு உலர் உணவு பொதிகள்!

இன்று காலை (07.04.2020) முல்லைத்தீவு நீராவிப்பிட்டி மேற்கு கிராமசேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களுக்கு ரூபாய் இருபத்தி ஐயாயிரம் (25000.00) பெறுமதியான உலர் உணவு பொதிகள் வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அமரர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக “அன்ரனி ஜெயநாதன்” அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட வாலிபர் முன்னணியினால் உலர் உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்