ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் வழங்கும் புதிய முறையை ஏப்ரல் இறுதி வரை..!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் வழங்கும் புதிய முறையை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலம் வரை அரச தனியார் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் தங்கள் அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை