பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமனம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக அட்மிரல் சரத் வீரசேகர ஜனாதிபதி முன்பாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.முன்னர் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சராக பதவி வகித்துவந்தமை குறிப்பிடத்தக்கது

இதற்கமைய இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை இன்றுடன் 27ஆக அதிகரித்துள்ளது

.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.