ஸ்ரீமத் சுவாமி நடராஜனந்தரின் 117 வது ஜனன தினம் 27.11.202…

இராமகிருஷ்ண மிஷன் துறவி சேவையின் சிகரம், காரைதீவின் தவப்புதல்வர் ஸ்ரீ மத் சுவாமி நடராஜனந்தரின் 117 வது ஜனன தின நிகழ்வானது காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில்  27 காலை 08.00 மணிக்கு காரைதீவு பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் உள்ள சுவாமியின் திருவுருவச்சிலைக்கு முன்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு மிக எளிமையான முறையில் நிகழ்வு இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.