பொலன்னறுவையில் பஸ் கவிழ்ந்து விபத்து- 30 பேருக்கு காயம்

பொலன்னறுவை – லங்காபுர பகுதியில் பராக்கிரம நீர்த்தேக்கத்தின்

கால்வாயில் பஸ் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.