38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடு திரும்பவுள்ளனர் – வெளிவிவகார அமைச்சு
எதிர்வரும் காலங்களில் 143 நாடுகளைச் சேர்ந்த சுமார் 38,983 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த குழாமில் 27,854 பணியாளர்களும் 3,078 மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4,400 பேர் ...
மேலும்..


















