ஊரடங்கு இன்றிய மாவட்டங்களில் 2,300 இ.போ.ச. பஸ்கள் சேவையில்!
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரத்து 300 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்று இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்தாலும், மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன எனவும், மாவட்டங்களுக்குள் மாத்திரம் பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன எனவும் ...
மேலும்..


















