தொழிலாளர் தினத்தில் பாரிய பட்டத்தை தயாரித்த இளைஞர்கள்
பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ள இளைஞர்களும், சிறுவர்களும், முதியவர்களும் தங்களது வீட்டு மேல்மாடியில் இருந்து கொண்டு பட்டம் ஏற்றுவது கிழக்கு மாகாணத்தின் அதிகமான பிரதேசங்களில் பிரதான பொழுதுபோக்காக காணப்படுகிறது.குறிப்பாக ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் அச்சட்டம் ...
மேலும்..


















