கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கு விசேட வேலைத்திட்டம்
கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். 26 ஆயிரம் கொள்கலன்கள் தற்போது துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றை விரைவாக விடுவிப்பது தொடர்பாக இறக்குமதியாளர்கள், சுங்கத் திணைக்களத்தினர், வங்கி ...
மேலும்..


















