ஊரடங்கு தளர்வு வேளை சுகாதார அறிவுறுத்தல்களை மீறியுள்ள மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய அம்பாறை மாவட்டம்
பாறுக் ஷிஹான் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார அறிவுறுத்தல்கைளை மீறி இன்று அம்பாறை சில பிரதேசங்களில் மக்கள் பயணம் செய்ததை காண முடிந்தது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதான வீதிகளில் திங்கட்கிழமை(20) ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் ...
மேலும்..


















