கல்முனை மாநகர சபைக்கு கொரோனா தடுப்புக்கான ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு
பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத மருந்துத் தொகுதியொன்று கல்முனை மாநகர சபைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்துத் தொகுதி யாவும் திங்கட்கிழமை (18) கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபிடம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் ...
மேலும்..





















