இலங்கை செய்திகள்

சுமந்திரனின் கருத்துத் தொடர்பில் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும்! என்கிறார் மாவை சோ.சேனாதிராசா

தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகாது  என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஆயுதப் போராட்டம் பற்றி சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக ஊடக ...

மேலும்..

ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் யாழில் வாள்வெட்டு – இருவர் காயம்

யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில், கமி என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, மோட்டார் சைக்கிள் மற்றும் இரு முச்சக்கரவண்டிகள் ஆகியன சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புங்கன்குளம் வீதி வழியாக யாழில் இன்று (திங்கட்கிழமை) ...

மேலும்..

முன்னாள் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள் – ஜனாதிபதி

மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறனாக பேணி கொவிட் 19 ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். முழு நாட்டிலும் பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று வந்த போதும் அதனுடன் பஞ்சம் ஏற்பட இடமளிக்கக்கூடாது. ...

மேலும்..

விடுதலைப்புலிகளையும் தமிழர் தியாகங்களையும் வைத்துவாக்கு பெற்றுவிட்டுஆயுதம் ஏந்தி போராடியதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுசுமந்திரன் குறிப்பிட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது…

விடுதலைப்புலிகளையும் தமிழர் தியாகங்களையும் வைத்துவாக்கு பெற்றுவிட்டு பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராடியது தவறு என்றால் சுமந்திரன் சிங்கள மக்களிடம் வாக்குகளை பெற்றிருக்கலாம் என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். விடுதலைப்புலிகளையும், தமிழரின் தியாகங்களையும் பயன்படுத்தி ...

மேலும்..

சுமந்திரனின் காணொளி தொடர்பில் என்னால் வெளியிடப்பட்டதாகச் சொல்லும் செய்தி அவர்களின் ஊகமேயாகும்… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம்)…

திருவாளர் சுமந்திரன் அவர்களின் குறித்த காணொளி தொடர்பில் யாரும் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லையா? என குறித்த ஊடகவியலாளர் கேட்டதற்கு நான் இல்லை என்று கூறிய பதிலை திரிபுபடுத்தி அவரின் ஊகத்தின் அடிப்படையிலேயே கிழக்கிலிருந்து எவ்வித எதிர்ப்பும் வரவில்லை என்று நான் தெரிவித்ததாகக் ...

மேலும்..

பற்சிகிச்சை பாடசாலைகளில் நடைபெற மாட்டாது…

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.கணேஷ்வரன் தலைமையில் வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களுடன் இந்த மீள ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலை நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் நீண்ட ...

மேலும்..

சுமந்திரனின் கருத்து கண்டனத்துக்குரியது . முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன்…

சந்திரன் குமணன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன்  கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது ...

மேலும்..

மன்னாரில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் போக்குவரத்து சேவைகள்…

மன்னார் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் முற்றாக தளர்த்தப்பட்டதன் பின்னர் நேற்று திங்கள் கிழமை (11.05.2020) மன்னார் மாவட்டத்தில் வழமைபோன்ற ஒரு நிலமை காணப்பட்டது. கடந்த நாட்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோது ஓரிரு இலங்கை போக்குவரத்து சேவைகள் இடம்பெற்று வந்தபோதும் நீண்ட நாட்களின் பின் நேற்று திங்கள் கிழமை (11) ...

மேலும்..

விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை சுமந்திரன் நிறுத்த வேண்டும்: சம்பந்தனுக்கு சார்ள்ஸ் கடிதம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர், அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ...

மேலும்..

காரைதீவு “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளர்களால் தொற்று நீக்கி மருந்து ஒருதொகுதி வழங்கிவைப்பு….

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் பரவலால் அச்சநிலை தொடந்துகொண்டு இருக்கின்ற நிலையில் காரைதீவு பிரதேசத்துக்கான சுகாதார வைத்திய அதிகாரியிடம் தொற்று நீக்கி மருந்து ஒரு தொகுதி நேற்றய தினம் (10) காரைதீவு “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளர்கள் நடராஜா ஜீவராசா, ...

மேலும்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் சுற்று அச்சுறுத்தல் காணப்படுகிறது – அனில் ஜாசிங்க

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுக்கள் குறித்த அச்சுறுத்தல் காணப்படுவதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அதனை தடுக்க சமூக தாக்கமொன்றை உருவாக்காத வகையில் சுகாதார அதிகாரிகள் முழுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் ...

மேலும்..

பாடசாலைகளை மீண்டும் திறக்க இன்னும் ஒருமாத காலமாகலாம் – கல்வி அமைச்சர்

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒருமாத காலமாகலாம் என்றும் அதற்கமைய நான்கு கட்டங்களின் கீழ்  பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த ...

மேலும்..

ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் யாழில் வாள்வெட்டு – இருவர் காயம்

யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில், கமி என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, மோட்டார் சைக்கிள் மற்றும் இரு முச்சக்கரவண்டிகள் ஆகியன சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புங்கன்குளம் வீதி வழியாக யாழில் இன்று (திங்கட்கிழமை) ...

மேலும்..

சுகாதார அமைச்சுக்கு புதிய செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் இராணுவ உயர் அதிகாரி!

சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர், மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க கடமைகளை பொறுப்பேற்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக இராணுவ மருத்துவப் பிரிவின் ...

மேலும்..

விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம்

இலங்கைக்கான விமான சேவைகளை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எனினும் நாட்டுக்குள் வரும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் விசேட வேலைத்திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். விமான ...

மேலும்..