நன்னீர் மீன் இனங்களின் விலை அதிகம்-நுகர்வோர் விசனம்
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் ஆறு குளம் ஆகியவற்றில் குறைந்தளவு மீன் இனங்கள் பிடிக்கப்படுவதனால் அதன் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். சம்மாந்துறை, கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலம் கிட்டங்கி பாலத்திற்கருகே சிறிதளவாக பிடிக்கப்படும் சிறு ...
மேலும்..





















