இலங்கை செய்திகள்

முதலையின் வாயில் சிக்கிய கம்பி – காப்பற்றிய பிரதேச மக்கள் !

பொறியில் இருந்த கோழிக்குடல்களை விழுங்கிய முதலை, அந்தப் பொறியில் இருந்த கேபில் கம்பி வாயில் சிக்கியதால் கடும் அவதிப்பட்ட நிலையில், களுத்துறை மக்கள் அதனை காப்பாற்றியுள்ளனர். மோட்டார் சைக்கிள் கம்பியே முதலையின் வாயில் சிக்கியிருந்ததுடன், அங்கிருந்த ஒருவர் முதலையின் வாயில் கைவிட்டு அதனை ...

மேலும்..

நாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் !

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற உள்ளது எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது. 9ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் கடந்த 27ஆம் ...

மேலும்..

அரசாங்கம் செய்துள்ள எந்தவொரு உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்படாது…

மக்களின் ஆணையைப் பெறாத ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் செய்துள்ள எந்தவொரு உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்படவில்லை என தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொது பேரணியில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்படிக்கையில் ...

மேலும்..

அரச செலவுகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான சுற்றறிக்கை வௌியீடு

2023ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 06 வீதத்தை இரத்துச் செய்தல் மற்றும் அரச செலவுகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் திட்டமிடப்பட்டுள்ள அரசின் உத்தேச ...

மேலும்..

இனத்திற்கும், மதத்திற்கும், மனித நேயத்திற்குமாய் ஒன்றாய் ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும்- சஜித்

கடந்த காலங்களில் இனவாதம் மதவாதத்தால் எமது நாட்டு மக்கள் பல துன்பங்களை அனுபவித்தனர் எனவும், கொவிட் காலத்தில் அடக்கமா? தகனமா? என பிரச்சினையாக எழுந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்பெரிய கட்சிகள் வாயை மூடிக் கொண்டிருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஒவ்வொரு இனத்திற்கும், மதத்திற்கும், ...

மேலும்..

சுதந்திர தின கொண்டாட்டதிற்கு 200 மில்லியன் ரூபா செலவு! சுதந்திர தினத்தை கத்தோலிக்க திருச்சபை புறக்கணிப்பு

சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்வுகள் காலி முகத்திடலில் நடைபெற்று வருகின்றன. சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக 16 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். சுதந்திர தின விழாவிற்கு 3100இற்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ...

மேலும்..

வெளிநாட்டு மாலுமிகள் இருவர் இலங்கை கடற்பரப்பில் உயிரிழப்பு!

வெளிநாட்டு மாலுமிகள் இருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காலி துறைமுக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எகிப்தில் இருந்து இந்தியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பலில் பணிபுரிந்த இரு மாலுமிகள் சர்வதேச கடலில் உயிரிழந்துள்ளதாக நேற்று (01) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ...

மேலும்..

கடல் அலைகள் 3 மீற்றர் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...

மேலும்..

பெற்றோலின் விலை அதிகரிப்பு!

 (1) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 400 ரூபாவாக ...

மேலும்..

ஊடகவியலாளர் நிபோஜனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

ரயில் விபத்தில் அகால மரணமடைந்த இளம் ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜனுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டு ஊடக அமையம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இணைந்து இன்று இறுதி அஞ்சலி செலுத்திய போது…      

மேலும்..

13 ஐ முழுமையாக அமுல்படுத்துவேன் – அமெரிக்காவிடமும் ரணில் உறுதி

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தியே தீருவேன் என்று அமெரிக்காவிடமும் உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்டுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று முற்பகல் ...

மேலும்..

மாகாண சபை முறையை ஜே.வி.பி. இனி எதிர்க்காது – அதன் தலைவர் தெரிவிப்பு

மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் உள்ளதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது நாட்டில் அமைதியற்ற நிலை ...

மேலும்..

மார்ச் 9 இல் தேர்தல் நிச்சயம்! ஜனாதிபதி ரணில் தன்னிடம் உறுதியளித்தார் என்று தமிழ் – முஸ்லிம் தலைவர்களிடம் நூலண்ட் தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நிச்சயம் நடத்தப்படும் என்று தன்னிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என்று அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார். உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று காலை ...

மேலும்..

உலக வங்கியின் உதவித் திட்டம் குறித்து கலந்துரையாடல்!

“முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் – உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள்” தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. உலக வங்கியின் ...

மேலும்..

நேபாள வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

நேபாள வெளிவிவகார அமைச்சர் பிமலா ராய் பௌத்யால் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் இலங்கை வருகிறார். கொழும்பில் நடைபெறும் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் பிமலா ராய் பௌத்யால் இலங்கை ...

மேலும்..