இலங்கை செய்திகள்

இராஜபக்ச ஆட்சியில் இராணுவம் கைப்பற்றிய காணியில் 90 விழுக்காடு விடுவிக்கப்பட்டு விட்டது – கோட்டாபய சொல்வது உண்மையல்ல

இராஜபக்ச ஆட்சியில் இராணுவம் கைப்பற்றிய காணியில் 90 விழுக்காடு விடுவிக்கப்பட்டு விட்டது -  கோட்டாபய சொல்வது உண்மையல்ல!   சிறிலங்கா பொதுசன முன்னணி வேட்பாளர் கோட்டாபய  போர் முடிந்த பின்னர் மகிந்த இராஜபக்ச ஆட்சியில் இராணுவம் கைப்பற்றியிருந்த காணியில் 90 விழுக்காடு விடுவிக்கப்பட்டு விட்டது எனச் சொல்கிறார்.  மகிந்த இராஜபக்சவின் ஆட்சி சனவரி 08 ஆம் நாள் ...

மேலும்..

தீபாவளித் தீர்வுகளை இல்லாமலாக்கியவர்கள் ராஜபக்ஷவினரே. இரா.சாணக்கியன்

தீபாவளி தீர்வுகளை இல்லாமலாக்கிய பெருமைகள் அனைத்தும் ராஜபக்ஷவினரே என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பாக தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்த அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் ஐயா 2015இல் இருந்து ...

மேலும்..

நெடுங்குளம் பிள்ளையார் கோவில் வீதி விரிவாக்கல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார் முதல்வர் ஆனல்ட்

நெடுங்குளம் பிள்ளையார் கோவில் வீதி விரிவாக்கல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார் முதல்வர் ஆனல்ட் யாழ்ப்பாணம் நெடுங்குளம் பிள்ளையார் கோவில் வீதி விரிவாக்கல் பணிகளுக்காக யாழ் மாநகர பிரதி முதல்வர் கௌரவ து.ஈசன் அவர்கினால் வட்டார நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் ...

மேலும்..

காணாமல் ஆக்கப்படுகின்ற விடயத்துக்கு முன்னோடியாகசெயற்பட்டு படுகொலைகளை நடத்தியவர் ஆர். பிரேமதாஸ

காணாமல் ஆக்கப்படுகின்ற விடயத்துக்கு முன்னோடியாக செயற்பட்டு படுகொலைகளை நடத்தியவர் ஆர். பிரேமதாஸ               - முன்னாள் அமைச்சர் பஷீர் ஆவேசம்                       காணாமல் ஆக்கப்படுகிற ...

மேலும்..

வினைத்திறன் மிக்க அரச உத்தியோகத்தர்களாக இலங்கை மதுவரித் திணைக்கள உத்தியோத்தர்களை உருவாக்குதல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு

வினைத்திறன் மிக்க அரச உத்தியோகத்தர்களாக இலங்கை மதுவரித் திணைக்கள உத்தியோத்தர்களை உருவாக்குதல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு இலங்கை மதுவரித் திணைக்களத்தின் வடமாகாண உதவி மதுவரி ஆணையாளர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் வினைத்திறன் மிக்க அரச உத்தியோகத்தர்களாக இலங்கை மதுவரித் திணைக்கள உத்தியோத்தர்களை உருவாக்குதல் ...

மேலும்..

தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவாரானால் கொடுக்கும் ஆதரவு தொடர்பாக பரீசிலிக்கப்படும் .கவீந்திரன் கோடீஸ்வரன்

தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவாரானால் கொடுக்கும் ஆதரவு தொடர்பாக பரீசிலிக்கப்படும் .கவீந்திரன் கோடீஸ்வரன். அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். 2019ம் ஆண்டு சனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய ...

மேலும்..

யாழிலிருந்து இன்று முதல் விமான சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இருந்து இன்று முற்பகல் 10.35 மணிக்கு யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு விமானமொன்று வருகை தரவுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல் ...

மேலும்..

தேர்தலில் இருந்து விலகுங்கள்- சிவாஜியிடம் சம்பந்தன் பகிரங்க வேண்டுகோள்

ஜனாதிபதி தேர்தலில் இருந்து தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்தை விலகுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ரவிராஜ் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

ஜனாதிபதிக்கும் ஆளுநர்களுக்கும் இடையிலான இறுதி சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அனைத்து மாகாணங்களின் ஆளுனர்களும் சந்தித்து கலந்துரையாடினர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. ஜனாதிபதி தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், ஆளுநர்களுடன் இடம்பெறும் இறுதி சந்திப்பு இதுவாகும். இதேவேளை, ஆளுநர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என ...

மேலும்..

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரை

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் 47 மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு தீ பரவியதில் எரிந்து நாசமாகியுள்ளனவென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் நேற்று ...

மேலும்..

யாழிலிருந்து திருச்சிக்கு விமான சேவைகள்

யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க விமான நிறுவனமொன்று முன்வந்துள்ளது. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட விமான நிறுவனமான பிட்ஸ் எயார் தனியார் விமான நிறுவனமே இந்த விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. பிட்ஸ் எயார் தனியார் விமான சேவை யாழ்ப்பாண விமான நிலையத்தில் ...

மேலும்..

மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் சிவாஜி!

தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினார். மன்னார் ஆயர் இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் தனது ...

மேலும்..

தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணி நீடிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணி நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை (செவ்வாய்க்கிழமை) வரை இந்த பணிகள் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் அணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள தற்காலிக அடையாள அட்டைகள் நாளை தொடக்கம் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ...

மேலும்..

பிரதமரின் கோரிக்கைக்கு அமைய விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில் விசேட நாடாளுமன்ற அமர்வொன்று இடம்பெறவுள்ளது. அதற்கமைய இன்று (திங்கட்கிழமை) முற்பகல் 11.30 மணிமுதல் முதல், பிற்பகல் 2.30 மணிவரை இந்த விசேட அமர்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை கட்சித் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ...

மேலும்..

காணாமற்போனோரின் உறவுகள் முல்லையில் மஹிந்தவுக்கு எதிர்ப்பு!

முல்லைத்தீவு நகரிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் ஒருபகுதியினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றது. இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, முல்லைத்தீவு நகரில் ...

மேலும்..