March 17, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேர்தல் குறித்து தன்னிச்சையாக எடுத்த தீர்மானங்கள் துறைசார் மட்டத்தில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன – ஜனக வகும்பர

தேர்தல் நடவடிக்கைகள் துறைசார் மட்டத்தில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் முதலில் அனைவரும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும், என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வகும்பர தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ...

மேலும்..

தேர்தல் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நீதிமன்றத்தை நாடவுள்ளோம் – சாகர காரியவசம்

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளூராட்சி மன்றங்கள் இயங்குவது ஜனநாயகத்துக்கு முரணானது. தேர்தல் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வு காண நீதிமன்றத்தை நாடத் தீர்மானித்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன ...

மேலும்..

இராணுவமயமாக்கலின் மூலம் நிகழ்த்தப்படும் திட்டமிட்ட இனவழிப்பில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க முன்வாருங்கள் – பிரான்ஸ் தமிழர் கலாசார அமைப்பு

மிகையான இராணுவமயமாக்கலின் மூலம் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் திட்டமிடப்பட்டவாறான இனவழிப்பில் இருந்து தமிழீழத்தைப் பாதுகாப்பதற்கு முன்வருமாறு பிரான்ஸ் தமிழர் கலாசார அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கைவிடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை ...

மேலும்..

பிரிட்டன் சந்தையை அணுகுவதற்கான இலங்கையின் வாய்ப்பு விஸ்தரிப்பு – பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

பிரிட்டனால் வழங்கப்படும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையின் பல்துறைசார்ந்த வணிக நடவடிக்கைகள் பிரிட்டன் சந்தையை அணுகுவதற்கான வாய்ப்பு இலகுவாக்கப்படுமென இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் 'அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக செயற்திட்டத்துக்கு' இலங்கை தெரிவு செய்யப்பட்டிருப்பதாக உயர்ஸ்தானிகர் ...

மேலும்..

பல்கலைக்கழகம் செல்ல முடியாத மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர கடனுதவி – ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் சித்தி பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு உயர் கல்வியைத் தொடர்வதற்காக 8 லட்சம் ரூபா கடன் வழங்கும் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அந்த மாணவர்களின் அன்றாட செலவுகளுக்காக மேலும் 3 ...

மேலும்..

மக்களுக்கு சுமையாகவுள்ள நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் தவறென்ன ? – நிதி இராஜாங்க அமைச்சர் கேள்வி

நட்டமடையும் 52 அரச நிறுவனங்கள் கடந்த ஆண்டு மாத்திரம் 80 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளன. ஒட்டுமொத்த மக்களுக்கும் சுமையாக உள்ள நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் தவறென்ன உள்ளது. நடைமுறைக்குத் தேவையான தீர்மானங்களைத் தற்போது எடுக்காவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது ...

மேலும்..

மாளிகாவத்தையில் ஹெரோயினுடன் மூவர் கைது

மாளிகவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆர். பீ. தோட்டதிற்கு அருகிலுள்ள பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவார்களில் ஒருவரிடமிருந்து 5 கிராம் 630 மில்லி கிராமும், ஏனைய இருவரிடமிருந்து ...

மேலும்..

பாடசாலை மாணவர்களை ஏற்றாது சென்ற பஸ்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்

பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற பஸ்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் ஊடகவியலாளரால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு ...

மேலும்..

”பெண்களுக்கு முக்கியத்துவம் சம உரிமை கொண்ட சபையாக வலி மேற்கு பிரிதேச சபை செயல்பட்டுள்ளது”

பெண்களுக்கு முக்கியத்துவம் சம உரிமை கொண்ட சபையாக வலி மேற்கு பிரிதேச சபை செயல்பட்டுள்ளது. இது வேற எந்த சபையிலும் இடம் பெறவில்லை. இதற்கு ஒத்துழைப்பு நல்கிய தவிசாளர் ,செயலாளர் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என வலிமேற்கு பிரதேச சபையின் பெண் ...

மேலும்..

யாழ் – கிளிநொச்சிக்கான உவர்நீரை குடிநீராக்கும் திட்டம் ; அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு

வடமாராட்சி, தாளையடி கிராமத்தில் உருவாக்கப்பட்டு வருகின்ற யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உவர்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தின் வேலைத் திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டு, குறித்த திட்டத்தினை செழுமைப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். ஆசிய அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் பிரான்ஸ் நாட்டை ...

மேலும்..

உயர்தர மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு எவரும் முன்வராமை கவலைக்குரியது – கல்வி அமைச்சர்

ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள உயர்தர மாணவர்களின் உரிமைகள் மீறப்படுகின்றமை தொடர்பில் குரல் கொடுப்பதற்கு எந்தவொரு அமைப்புக்களும் முன்வராதமை கவலைக்குரியது. அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அப்பால் , சமூக பொறுப்பை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் ...

மேலும்..

வேலணை கமக்கார பால் சேகரிப்பு அங்கத்தவர்களுக்கு வாடகை அடிப்படையில் நிரந்தர கட்டிடம் – டக்ளஸ்

வேலணை பால் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருள்களை நிலையான ஓர் இடத்தில் வைத்து சந்தைப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைவாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. விவசாய உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்துவந்த நிலையில் கொரோனா அசாதாரன நிலையை அடுத்து இயங்குநிலை ...

மேலும்..

சண்முகா ஹபாயா சர்ச்சை: மேலும் இரண்டு புதிய வழக்குகள்.ஆசிரியை பஹ்மிதா ரமீஸுக்கு எதிராக அதிபரால் முறைப்பாடு !

நூருல் ஹுதா உமர் திருகோணமலை சண்முகா இந்து வித்தியாலயத்தில் தனது கடமையினை ஏற்கச்சென்ற ஆசிரியை பஹ்மிதா அவர்களை தாக்கி கடமையேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில் ஏற்கனவே வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகின்ற நிலையில் 17.03.2023 ஆம் திகதியாகிய இன்று அச்சம்பவம் ...

மேலும்..

முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 155 ஓட்டங்கள்

இலங்கைக்கு எதிராக வெலிங்டனில் இன்று(17) ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களை ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது. மழை காரணமாக ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் தடைப்பட்டதுடன் இன்று(17) 48 ஓவர்களை மாத்திரமே ...

மேலும்..

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின்படி இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் நேற்றைய வீதமான ரூ. 327.20இலிருந்து ரூ. 332.06 ஆகவும், விற்பனை வீதம் ரூ. ...

மேலும்..

நீதிமன்றில் சரணடையச் சென்ற வழியில் ‘பூரூ மூனா’ கைது !

ரவிந்து சங்க என்றழைக்கப்படும் பூரு மூனா, நீதிமன்றத்தில் சரணடைய சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக் காலமாக இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுக்காக தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படும் அவர், நீதிமன்றில் சரணடைவதற்காக சட்டத்தரணி ஒருவருடன் சென்றிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சரணடைவதற்காக அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ...

மேலும்..

யாழில் வறுமையில் சிக்கித் தவிக்கும் 1814 கர்ப்பிணிகள் -கோப்பாய் பிரதேச செயலகம் முன்னிலை

யாழ். மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் ...

மேலும்..

உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ...

மேலும்..

யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தென்னங்கன்றுகள் வழங்கினர்.

யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கிளிநொச்சி மத்தி ரோட்டரி (Rotary) கழகமும்,நலன் விரும்பிகளும் இணைந்து கல்வித் தேவையுடைய மாணவியின் காணிக்குள் தென்னங்கன்றுகள் நாட்டி வழங்கினர். கோரக்கன்கட்டு கிராம அலுவலர் பிரிவில் இதற்கான நிகழ்வு நேற்று ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்களுக்கு நிரந்தரமாக வாழ்வதற்கான வழியை ஏற்படுத்துங்கள்: தமிழ் அகதியின் கோரிக்கை

ஆஸ்திரேலியா: தற்காலிக விசாக்களிலும் கடல்கடந்த தடுப்புகளிலும் உள்ள அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை கோரி தமிழ் அமைப்புகளும் அகதிகள் உரிமைகளுக்கான அமைப்பும் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறது. இதில் பங்கேற்ற ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரசின் இயக்குநரும் முன்னாள் தமிழ் அகதியுமான நிமலாகரன் சின்னக்கிளி, தற்காலிகமாக உள்ள அகதிகளுக்கு நிரந்தர தீர்வைக் கோரியிருக்கிறார். அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அகதிகள், ஆஸ்திரேலியாவின் படகு கொள்கை காரணமாக மலேசியா, இந்தோனேசியாவில் சிக்கியுள்ள அகதிகள் தொடர்பாகவும் இப்போராட்டத்தில் குரல் எழுப்பப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற தனது கடந்த காலத்தை பகிர்ந்த நிமலா, “கடந்த அக்டோபர் 2009யில் மலேசியாவிலிருந்து 253 தமிழர்களுடன் சிறிய படகில் ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டோம். ...

மேலும்..

லிஸ்டீரியா நோயால் பெண்ணொருவர் உயிரிழப்பு!

சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா நோயால் உயிரிழந்துள்ளார். சுகாதாரத்துறையால் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்ட, நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 23ஆம் திகதி ...

மேலும்..

பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுகின்றார் தேசபந்து தென்னகோன்!

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (வியாழக்கிழமை) பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை!

மலையக பகுதிகளில் உள்ள ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கைச்சாத்திடப்பட்டது. அரச சார்பற்ற ...

மேலும்..

விபத்தில் சிக்கி உயிரிழந்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பொது மயானத்துக்கு முன்பாக இன்று (17) காலை இந்த விபத்து ...

மேலும்..

பொறியியலாளர் வீட்டில் தங்க நகைகளை திருடிய பணிப்பெண் உட்பட இருவர் சிலாபத்தில் கைது!

சிலாபம் பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொறியியலாளர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்து வந்த பணிப்பெண் ஒருவர் அந்த வீட்டிலிருந்த 14 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடி விற்பனை செய்தமை தொடர்பில் சிலாபம் தலைமையக பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபரான ...

மேலும்..

அனுமதிப்பத்திரம் இல்லாது மரக்குற்றிகளை கொண்டு சென்றவர் கைது

அனுமதிப் பத்திரம் இல்லாமல் மலைவேம்பு மரத்தை வெட்டி எடுத்துச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரம் மற்றும் மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் ...

மேலும்..

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 58 வயதுடைய நபரொருவரை கந்தகெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 16 ஆம் திகதியன்று கந்தகெட்டிய பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றுக்கு  அமைய குறித்த பகுதியில் பொலிஸார் சோதனையிட்டபோது சந்தேகநபரிடமிருந்து இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டது. சந்தேக ...

மேலும்..

யாழ். மாவட்டத்தில் 1,814 கர்ப்பிணிகள் வறுமையில் ; முதலிடத்தில் கோப்பாய் பிரதேச செயலகம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் கோப்பாய் பிரதேச ...

மேலும்..

பாக்கு நீரிணை கடல் பகுதியை கடந்து சாதனை படைத்த முதல் பெண்

தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்தி வந்து மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி பாக்கு நீரிணை கடற்பகுதியை கடந்த முதல் பெண் என்ற சாதனையை இந்தியப் பெண் படைத்துள்ளார். பாக்கு நீரிணை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதனைத் ...

மேலும்..

பாடசாலை மாணவிக்கு தனது நிர்வாணப் படங்களை அனுப்பிய பிரதி அதிபர் அத்தனலவில் கைது!

அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 11 ஆம் வருட மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை வட்ஸ்அப் ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது. 47 ...

மேலும்..

யாழ். அராலியில் பல்பொருள் விற்பனையகத்திற்கு தீ வைப்பு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அராலி மேற்கு பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை கடை ஒன்றுக்கு தீ வைத்த நிலையில் கடையானது பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. கடையின் உரிமையாளர் இன்று (17) காலை வழமை போல விற்பனை நடவடிக்கைக்காக ...

மேலும்..

வீடு ஒன்றில் கொள்ளையிட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

சீதுவை, கொடுகொட பிரதேச வீடு ஒன்றில் 32 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டதாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளையிடப்பட்ட வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா மற்றும் கையடக்கத் தொலைபேசி பகுப்பாய்வு ...

மேலும்..

வீதி விபத்தில் சிக்கிய அம்பாரை மாவட்ட முன்னாள் (எம்.பி)பொடியப்பு பியசேன உயிரிழப்பு!

வீதி விபத்தில் சிக்கிய அம்பாரை மாவட்ட முன்னாள் (எம்.பி)பொடியப்பு  பியசேன அம்பாரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.45 அளவில் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான சாலையில் - சென்று கொண்டிருந்த பேருந்தில், ...

மேலும்..

உத்தேச மத்திய வங்கிசட்டம் – மத்திய வங்கி ஆளுநரின் கருத்து என்ன?

உத்தேச மத்தியவங்கி சட்டம் காரணமாக மக்கள் ஆதரவற்ற கடினமான தீர்மானங்களை எடுக்கவேண்டியிருக்கும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கிக்கு சுயாதீனத்தை வழங்கும் உத்தேச மத்தியவங்கி சட்டம் பொறுப்புக்கூறலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் விலை ...

மேலும்..

வீரபுர பிரதேச காட்டில் 12 வயது மாணவியுடன் இருந்த 32 வயது நபர் கைது!

வீரபுர பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 12 வயதுடைய பாடசாலை மாணவியொருவருடன் இருந்த 32 வயதுடைய நபரொருவர் சந்தேகத்தின் பேரில் சாலியவெவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருடன் இருந்த சிறுமியான மாணவியும் பொலிஸாரின் பொறுப்பில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். வீரபுர பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற ...

மேலும்..

கறைபடியாத தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்காதீர் – அங்கஜன் இராமநாதன்

தமிழர்களுடைய வரலாற்றை திரிவுபடுத்தி அதனூடாக மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்தமயமாக்கல் செயற்பாட்டினை கண்டித்து வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு சலுகையில் அப்பியாச புத்தகங்கள்!

பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அப்பியாச புத்தகங்களை சலுகை விலையில் வழங்குவதற்கு சதொச நடவடிக்கை எடுத்துள்ளதாக சதொசவின் தலைவர் சவான் காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு சதொச நிலையங்ளில் இருந்து உயர்தர அப்பியாச புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி ...

மேலும்..

தேர்தலின் ஊடாக மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்த ஐ.நா.வின் ஈடுபாடு அவசியம் – சஜித்

தேர்தல்களை நடத்துவதன் ஊடாக இலங்கை மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்தும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையின் கூடிய ஈடுபாட்டின் அவசியத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா மற்றும் ...

மேலும்..

சிவனொளிபாத மலைக்குச் செல்பவர்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் – சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவனொளிபாத மலைக்கு வணக்க வழிபாடுகளுக்காக சென்றிருந்த நான்கு யாத்திரிகர்கள் உணவு விஷம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேலும் 10 பேர் உணவு விஷம் மற்றும் பக்டீரியா ...

மேலும்..

நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேச கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்காக ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நூருள் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச சபையின் 60ஆவது சபை அமர்வு நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றது. சபையின் வழமையான நடடிக்கைகளை தொடர்ந்து நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு குறித்து அப்பிரதேச ...

மேலும்..

ஏப்ரல் 25 இல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயமற்றது – சாந்த பண்டார

30 கோடி ரூபா முற்பணமாக கிடைத்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடலாம். நிதி ஒதுக்கீடு முன்னிலை பட்டியலில் தேர்தல் நடவடிக்கைகள் உள்வாங்கப்படவில்லை, ஆகவே எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவது நிச்சயமற்றது என ஊடகத்துறை ...

மேலும்..

சாய்ந்தமருதில் 9 வீடுகள் கையளிப்பு !

நூருல் ஹுதா உமர் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான செளபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட  சமூர்த்தி பயனாளிகளுக்கான வீடுகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருதில் நடைபெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி ...

மேலும்..

புத்தூரில் பொது நுலக அமைப்பிற்கு மேலும் 30 மில்லியன் நிதியை இறுதிக் கணக்கிலிருந்து சபையினால் விடுவிப்பு – தவிசாளர் நிரோஷ்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைக் காரியாலய வளாகத்தில் புத்தூர் உப அலுவலகத்திற்கான நவீன பொது நுலகத்தினையும்  கேட்போர் கூடத்தினையும் அமைப்பதற்கு சபை நிதியில்  30 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ...

மேலும்..

தீர்வின்றேல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் – நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம்

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டின் பின்னராவது அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கான தீர்வை வழங்க வேண்டும். எதிர்வரும் 22 ஆம் திகதி தீர்வு வழங்கப்படாவிட்டால், அதன் பின்னர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் ...

மேலும்..

கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்காத கட்சிகளின் அங்கீகாரம் இரத்து – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 2021 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட கட்சியின் கணக்கு வெளிப்படுத்தல் அறிக்கையை 14 நாள்களுக்குள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்காவிடின் கட்சியின் அங்கீகாரம் நீக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தலைமையில் ...

மேலும்..

நலன்புரிக் கொடுப்பனவிற்கான 11 இலட்சம் விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவு – ஷெஹான் சேமசிங்க

நலன்புரிக் கொடுப்பனவுக்கான 11 லட்சம் விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளது. விண்ணப்பதாரர்கள் 31 ஆம் முன் சரியான தகவல்களை வழங்கி பயன்களை இழப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் நலன்புரிக் கொடுப்பனவுகளுக்காக ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலினால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும் – மஹிந்தானந்த

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். தற்போதைய நிலையில் அமைச்சரவையை மறுசீரமைப்பது முறையற்றது, அரசியல்வாதிகளும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு : மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு சமுகமளிக்கத் தவறிய அதிகாரிகள்

நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சுகாதார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் சமுகமளிக்கவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதன்கிழமை முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருந்த விசாரணைகள் ...

மேலும்..