மலையக மக்கள் யானைக்கே வாக்களிப்பார்கள் என்ற யுகம் மாறிவிட்டது- இராதாகிருஷ்ணன்
மலையக மக்கள் யானைக்கே வாக்களிப்பார்களென சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த யுகம் தற்போது மாறிவிட்டதென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டன் காசல்ரீ விருந்தகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் ...
மேலும்..


















