நாடாளுமன்றம் குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டது- மங்கள
நாடாளுமன்றம் தற்போது நம்பகதன்மையற்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டதென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “எந்த அரசியல் பயணத்திலும் தோல்வி சாத்தியம். நான் எனது அரசியல் வாழ்விலும் ...
மேலும்..


















