சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா – பறண்நட்டகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஓமந்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – நேற்று மாத்திரம் 23 பேருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 23 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த 23 பேரில் 17 பேர் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் ...

மேலும்..

இராஜாங்கனையில் நாளை தபால்மூல வாக்களிப்பு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இதற்கமைய நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையான காலப்பகுதியில் குறித்த தபால் மூல ...

மேலும்..

வாக்கு எண்ணும் நிலையங்கள் இராணுவப் பாதுகாப்பில் இருக்கும் என அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்கள் இராணுவப் பாதுகாப்புக்குள் இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய வாக்கு எண்ணும் நிலையங்களை சுற்றி ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டாரம் வரை இராணுவப் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ...

மேலும்..

பிரதமரைச் சந்திக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். அதற்கமைய இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார் இந்த சந்திப்பின்போது ...

மேலும்..

தேர்தல் வன்முறை தொடர்பில் 5,236 முறைப்பாடுகள் பதிவு- தேசிய தேர்தல் ஆணையகம்

தேர்தல் வன்முறை தொடர்பில் 5,236 முறைப்பாடுகள் இதுவரை பதிவு  செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான முறைப்பாடுகள்  தேர்தல் சட்டங்களை மீறுவதுடன் தொடர்பானவை என அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 1,011 முறைப்பாடுகளும்  4,225 ...

மேலும்..

மஹிந்த மாத்திரமே கருணாவிற்கு தேசிய தலைவர்- தவராசா

மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே கருணாவிற்கு தேசிய தலைவர்  என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். திருக்கோவில்- மண்டானை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

தமிழ் மக்களின் தேசிய தலைவர்கள் இனப்படுகொலையின் போது எங்கே போனார்கள்- விஜயகலா கேள்வி

தமிழ் மக்களின் தேசிய தலைவர் என தம்மை கூறிக்கொள்பவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தில் மக்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது எங்கே போனார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். பருத்தித்துறையில் இடம்பெற்ற  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ...

மேலும்..

ரிஷாட் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜெயவர்தன விலகல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜெயவர்தன விலகியுள்ளார். தனிப்பட்ட வழக்குகளை மேற்கோள்காட்டி இந்த வழக்கில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜெயவர்தன விலகியுள்ளார். குறித்த மனு தொடர்பான ...

மேலும்..

ஜனநாயக போர்வையில் வரும் பிரபாகரனின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை – பிரதமர்

போரின் மூலம் வெற்றிக்கொள்ள எண்ணிய கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது என மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார். ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். குருணாகல், தம்பதெனிய ...

மேலும்..

வடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக? சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்

எந்தவொரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என்று சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகருக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுவிஸ் தூதுவர் கன்ஸ்பீட்டர் மொக் மற்றும் ...

மேலும்..

நல்லூர் திருவிழாவில் கொரோனா விதிமுறைகளை உறுதிப்படுத்துங்கள் – வடக்கு ஆளுநர் அறிவுரை

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் திருவிழாவில் நாடளவில் அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டல்களையும் நடைமுறைகளையும் உரியமுறையில் பின்பற்ற வேண்டுமென வடமாகாண ஆளுநர் பீபி.எஸ்.எம்.சார்ள்ஸ் கேட்டுக்கொண்டார். வடமாகாண மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலொன்று வடமாகாண ஆளுநர் தலைமையில் இன்று சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்கள ...

மேலும்..

ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சாட்சியமொன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சாட்சியம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

வைத்தியராக நடித்து ஏமாற்றிய இந்தியப் பிரஜைக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

வைத்தியராக நடித்து ஏமாற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிட்டம்புவ- வத்துபிட்டிவெல தள வைத்தியசாலையின் பெண் விடுதியில் மருத்துவ உபகரணங்கள் மற்றும்  ஒரு பையுடன் ...

மேலும்..

பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (திங்கட்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரையில் வழக்கினை ...

மேலும்..