Uncategorized

பிரிகேடியர் ரவி ஹேரத்புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவப்பேச்சாளராககடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.,

இலங்கை சமிக்ஞைப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ரவி ஹேரத் இன்று(6) காலை இராணுவத் தலைமையகத்தில் 19ஆவது புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவப் பேச்சாளராக, மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் தனது அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும்..

இரவு வாழ்க்கையை கட்டியெழுப்பும் முயற்சியில் டயானா கமகே..

இலங்கையின் புதிய மற்றும் சற்றே சர்ச்சைக்குரிய சுற்றுலாத்துறை அமைச்சர் டயானா கமகே, சுற்றுலாப் பயணிகளை கவரும் முயற்சியின் ஒரு கட்டமாக கொழும்பின் இரவு வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான தனது திட்டங்களை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளார். EconomyNext உடன் பேசிய கமகே தெரிவித்த கருத்துக்கள் வருமாறு பகல் ...

மேலும்..

அமெரிக்காவிடமிருந்து மற்றுமொரு மருத்துவ உதவி இலங்கைக்கு

அமெரிக்க மனிதாபிமான நன்கொடையாளர் அமைப்பான ஹோப் வேர்ல்ட்வைட் நன்கொடையாக வழங்கிய 2.74 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருத்துவ உதவித்தொகை ஒக்டோபர் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம், புகழ்பெற்ற அமெரிக்க மனிதாபிமான ...

மேலும்..

இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டபோது இந்தியா மாத்திரமே உதவியது -மோகன் பகவத்

இலங்கை மற்றும் மாலைதீவு நெருக்கடியில் இருந்தபோது ஏனைய நாடுகள் வணிக வாய்ப்புகளை தேடுவதில் ஆர்வம் காட்டியபோது இந்தியா மாத்திரமே உதவியதாக இந்திய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆன்மிகம் என்பது “இந்தியாவின் ஆன்மா” என ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்) தொடர்புடைய ...

மேலும்..

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஓர் அறிவிப்பு

-சி.எல்.சிசில்- அரசாங்கத்தினால் கிளினிக்குகளில் விநியோகிக்கப்படும் அஃப்லாடொக்சின் அடங்கிய திரிபோஷா கையிருப்பு அழிக்கப்பட்டுள்ளதால் கர்ப்பிணித் தாய்மார்கள் எவ்வித சந்தேகமும் இன்றி திரிபோஷாவை உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இது தொடர்பில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், திரிபோஷாவை உண்பது தொடர்பில் எந்தவொரு கர்ப்பிணித் தாய்க்கும் ...

மேலும்..

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டியில் காரைதீவு பாடசாலைகள் சாதனை..

நேற்றைய தினம்(26.9.2022) காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)மைதானத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டிகளில் முதலிடத்தை அம்பாறை டி.ஸ் சேனநாயக்கா கல்லூரி அணியும் இரண்டாமிடத்தை காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி(தேசிய) பாடசாலை அணியினரும் மூன்றாம் இடத்தையும் சண்முகா மகாவித்தியாலய அணியினரும் தக்கவைத்துக் கொண்டனர் நிருபர்  சதுர்ஷன்

மேலும்..

இத்தாலிய வரலாற்றை புரட்டிப்போடுவாரா ‘ஜோர்ஜியா மெலோனி’..! சூடுபிடிக்கும் தேர்தல் களம்

இத்தாலிய பொது தேர்தல் - 2022 இத்தாலியில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் அந்த நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் தீவிர வலதுசார அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுப்பார்களா என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.     இத்தாலி நேரப்படி இன்று ...

மேலும்..

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு மது போதையில் வந்த உதவி அதிபரால் முரண்பாடு!

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடைமையாற்றும் உதவி அதிபர் ஒருவர் மது போதையில் பாடசாலைக்கு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மது போதையில் வந்தாலும் தனது கடமைகளை செவ்வேன நிறைவேற்றி இருந்தார். எனினும் திடீரென அவர் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக உந்துருளியில் ...

மேலும்..

யாழ்.-கொழும்பு ரயில் பயண நேரத்தை 1 மணித்தியாலத்தால் குறைக்கும் முயற்சி

சி.எல்.சிசில்- போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன யாழ்ப்பாணம் முதல் காங்கேசன்துறை வரையிலான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு பார்வையிட்டார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அவர், வடமாகாண போக்குவரத்து சேவைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். வடக்கு புகையிரதத்தின் மஹவ முதல் வவுனியா வரையிலான பகுதி மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் ...

மேலும்..

இணைந்த கரங்கள் அமைப்பினால் அட்டப்பளம் JSSC விளையாட்டு கழகத்துக்கு அம்பாறை மாவட்ட அமைப்பாளர் திரு லோ.கஜரூபன் ஊடாக விளையாட்டு சீருடை வழங்கி வைப்பு….

அட்டப்பளத்தைச் சேர்ந்த விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு நேற்றைய தினம் இணைந்த கரங்கள் ஊடாக திரு.கண்ணன்வேல்,திரு.இ.வி.ராசா,திரு.கர்ணா மற்றும் திரு.ராஜ் அவர்களின் நிதி பங்களிப்புடன் அவர்களுக்கான விளையாட்டு சீருடை அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோ.கஜரூபன் அன்பளிப்பாக வழங்கி வைத்தார் ...

மேலும்..

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மயிலத்தமடு மேய்ச்சற்தரை ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான பல இலட்சம் கால்நடைகளின் மேய்ச்சல் தரையான மயிலத்தமடு பகுதி சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டு தமிழர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதைக் கண்டித்து  நேற்றையதினம் மட்டக்களப்பு செங்க்ல்டி சந்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் ...

மேலும்..

கல்முனை மாநகர சபையினால் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை எல்லையினுள் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதையடுத்து, அனைத்து மாட்டிறைச்சி கடைகளிலும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தும் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் விசேட பணிப்பின் பேரில், மாநகர சபையின் வருமானப் பரிசோதகர்கள் ...

மேலும்..

அரசு செலவினங்களை கட்டுப்படுத்துமாறு ஆலோசனை

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மேலும் அரசு செலவினங்களை கட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பான விசேட சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக திறைசேரி வழங்கிய அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, அரச அலுவலகங்களுக்கு புதிய ...

மேலும்..

2021 உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்காக ஒதுக்கப்பட்ட திகதிகள்

-சி.எல்.சிசில்- 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத மாணவர்களுக்காக இம்மாதம் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

ரோஹித்த அபேகுணவர்தன யாருக்கு வாக்களிக்க போகிறார்….

அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை நிரந்தர நண்பர்களும் கிடையாது” என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, கட்சி என்ன தீர்மானம் எடுக்கிறதோ, அதற்கு கட்டுப்பட்டு வாக்களிப்பேன் என தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி ...

மேலும்..