March 3, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல் ; பொலிசாருடனும் முரண்பாடு

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை (02) முறுகல் நிலை ஏற்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு குறித்த சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்துமாறு வெற்றிலைக்கேணி மீனவர்களின் கையொப்பத்துடன் வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் கரைவலை தொழில் சம்மாட்டியிடம் ...

மேலும்..

சம்மாந்துறை புலோக் து மேற்கு மு.கா.கிளை புனரமைப்பு கூட்டம்

சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை புலோக் து மேற்கு 1,  கிராம சேவகர் பிரிவுக்கான ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புணரமைப்புக்கூட்டம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில்நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி ...

மேலும்..

தென்கிழக்கு இளைஞர் பேரவையினரின் ‘யூத் போரம் – 2024’ நிகழ்வு நடந்தது!

மாளிகைக்காடு செய்தியாளர். அம்பாறை மாவட்ட தென்கிழக்கு இளைஞர் பேரவை ஏற்பாடு செய்த 'யூத் போரம்- 2024' நிகழ்வு கல்முனை பிராந்திய ஒருங்கிணைப்பாளர் எல்.எம். சாஜித் அவர்களின் நெறிப்படுத்தலில் மாளிகைக்காடு வாபா றோயலி மண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட ...

மேலும்..

திருகோணமலையில் பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்க்க ஆதரவளித்தல் செயலமர்வு

  ஹஸ்பர் ஏ.எச் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி பங்களிப்பின் கீழ்; விழுது ஆற்றல் மேம்பாட்டு மைத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எஸ.ஈ.டி.ஆர். நடைமுறைப்படுத்தும்  பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் என்ற செயலமர்வானது  மார்ச் ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலையில் ‘ஸிஹாஹ் ஸித்தா’ கிரந்தங்களின் மொழிபெயர்ப்பு தொகுதி வெளியீடு!

  (எஸ்.அஷ்ரப்கான்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகம் நடத்திய தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகத்தின் 'ஸிஹாஹ் ஸித்தா' கிரந்தங்களின் (தமிழ்) மொழிபெயர்ப்புத் தொகுதி அறிமுகமும் 'மிஷ்காத்துல் மஸாபீஹ்' (தமிழ்) நூல் வெளியீடும் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ...

மேலும்..

ஒலி, ஒளிபரப்பாளர் ஜிப்ரியின் நான்காவது வருட நினைவு!

எம். எப். றிபாஸ் மறைந்த ஒலி ஒளிபரப்பாளரும் கல்வியியலாளருமான மர்ஹூம் ஏ ஆர் எம் ஜிப்ரியின் நான்காவது வருட நினைவு தின நிகழ்வு  சாய்ந்தமருது பாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் தலைவரும், சிரேஷ்ட  ஒலி, ஒளிபரப்பாளர் ...

மேலும்..

திருக்கோணேஸ்வரத்தில் சிவராத்திரி நிகழ்வை ஆரம்பித்து வைத்த கிழக்கு ஆளுநர செந்தில்!

ஹஸ்பர் ஏ.எச் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில்  சிவராத்திரி நிகழ்வை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வு சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் ஆரம்பமானதுடன், தமிழ்நாடு கோவிலூர் ஆதீனத்தின் 14 ஆவது பட்டமாக விளங்கும் சீர் வளர் சீர் நாராயண ...

மேலும்..

மண்ணும் மனிதர்களும் சிறுகதை நூல் திருகோணமலையில் வெளியீட்டு விழா!

(ஹஸ்பர் ஏ.எச்) அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இலக்சுமி பிரசுராலயத்தின் வெளியீட்டில் உருவான யோர்ச் அருளானந்தம் (நியூஸிலாந்து) எழுதிய 'மண்ணும் மனிதர்களும்' சிறுகதை நூல் வெளியீட்டு விழா  சனிக்கிழமை மாலை 4.20 மணியளவில்  திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் ...

மேலும்..

இராமாயணம் சித்திரகாவியமெனும் கண்காட்சியில் சிறப்பு அதிதியாக அமைச்சர் ஜீவன் பங்கேற்றார்!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் இலங்கை மக்களின் நலன்கருதி இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகளையும், மலையக மக்களுக்காக இந்தியா வழங்கி வரும் ஆதரவையும் ஒருபோதும் மறக்கமாட்டோம். கொழும்பு – டில்லி உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு முன்னின்று செயற்படுவேன் - என்று இ.தொ.காவின் ...

மேலும்..

விகிதாசார தேர்தல் முறைமையால்  அம்பாறை மாவட்டத்தில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் செய்யப்பட்டன. மு. கா. பிரதி தேசிய அமைப்பாளர் உதுமாலெப்பை கருத்து

கே எ ஹமீட் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட விகிதாசார தேர்தல் முறைமையால்  அம்பாறை மாவட்டத்தில் கல்முனை,சம்மாந்துறை,பொத்துவில் தொகுதிகளில் இருந்து ஒவ்வொரு பொதுத்தேர்தல்களிலும் எமது முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்து வந்த மூன்று நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் செய்யப்பட்டன என சம்மாத்துறை 11,12,வீரமுனை 04 ...

மேலும்..

செயற்றிறன் மதிப்பீட்டில் தேசிய மட்டம் தெரிவானது கல்முனை மாநகர சபை!

(அஸ்லம் எஸ். மௌலானா) 2023 ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களிடையான செயற்றிறன் மதிப்பீட்டுப் போட்டியில் கல்முனை மாநகர சபை கூடிய புள்ளிகள் பெற்று தேசிய மட்ட மதிப்பீட்டிற்கு தகுதி பெற்றுள்ளது. பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ...

மேலும்..

உலகில் எந்த நாடும் எதிர்பார்த்தமையை விட நம் நாட்டு பொருளாதாரம் வேகமாக மீண்டது  அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன பெருமிதம்

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த இலங்கை, மிகக் குறுகிய காலத்தில் உலகின் மற்ற எந்த நாட்டையும் விட வேகமாக எழுந்து நின்றது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வலியுறுத்தினார். கடன் வாங்காமல் பணத்தை அச்சிடாமல் மீண்டும் நாட்டின் அபிவிருத்திக்காக அரச ஒதுக்கீட்டை வழங்க ...

மேலும்..

ஏறாவூர் கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலைய ஏற்பாட்டில் இலவச நோயாளர் பராமரிப்பு பயிற்சி!

(அஸ்ஹர் இப்றாஹிம்) 'நோயாளர் பராமரிப்பு'  பயிற்சிநெறியின் 37 ஆவது பிரிவினருக்கான பயிற்சிநெறி அண்மையில் ஏறாவூர் கிழக்கு புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது. மேல்மாகாணம் உள்ளிட்ட  தூர இடங்களிலிருந்து பலர் இதில் கலந்துகொள்ள ஆர்வத்தோடு வந்திருந்தனர். இரண்டுநாள்கள் தொடர்ச்சியாக முழுநேரமாக நடைபெற்ற  இந்த பயிற்சிநெறியில் நோயாளர் பராமரிப்பு ...

மேலும்..

அம்பாறை பிரதேச செயலாளராக அனுருத்த பியதாஸ கடமையேற்பு

(அஸ்ஹர் இப்றாஹிம்) அம்பாறை பிரதேச செயலக பிரதேச செயலாளராக இந்திக அனுருத்த பியதாஸ தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அம்பாறையில் பிறந்து அம்பாறை டீ.எஸ்.சேனநாயக தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர் உகன பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். கடமையேற்பு நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், நிர்வாக ...

மேலும்..

உபவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்களின் ஒன்றுகூடல் தென்கிழக்குப் பல்கலையில்!

நூருல் ஹூதா உமர் இலங்கைத் துணைவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழு எனப்படும் இலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் பணிப்பாளர்களின் 472 ஆவது ஒன்றுகூடல்; தென்கிழக்கு பல்கலைகழகத்தில் சனிpக்கிழமை சிவிசிடி இன் தலைவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சஞ்சீவணி கினிகதர தலைமையில் இடம்பெற்றது. இன்றைய ஒன்றுகூடலின்போது ...

மேலும்..

சிநேகபூர்வ கடினபந்து ரி20 கிரிக்கெட் போட்டி விவேகானந்தா விளையாட்டுக் கழகம் வெற்றி

(அஸ்ஹர் இப்றாஹிம்) காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்திற்கும் சாய்ந்தமருது சன் பிளவர் விளையாட்டுக்கழகத்திற்குமிடையில் காரைதீவு விபுலானந்தா விளையாட்டு மைதானத்தில் சினேகபூர்வ 20இற்கு 20 கிறிக்கட் போட்டியொன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. முதலில் துடுப்படுத்தாடிய காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 181 ...

மேலும்..

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட உத்தேச மறுசீரமைப்பு குறித்த புலமைசார் செயலமர்வு தென்கிழக்குப் பல்கலையில!

நூருல் ஹூதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தால் முஸ்லிம் விவாகரத்துச் சட்ட உத்தேச மறுசீரமைப்பு தொடர்பான புலமைசார் செயலமர்வு சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணி வரை பீடத்தின் கேட்போர் ...

மேலும்..

கிண்ணியா மீனவர்களின் பிரச்சினைகள் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

ஹஸ்பர் ஏ.எச் கிண்ணியாவுக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பானது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின் அழைப்பின் பேரில் இடம் பெற்றது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சனிக்கிpழமை ...

மேலும்..

விளினயடி 03 ஆம் கிராம சேவகர் பிரிவுக்கான முஸ்லிம் காங்கிரஸ் கிளை புணரமைப்புகூட்டம்

சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ் கடந்த சனிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், அரசியல் அதி உயர் பீட உறுப்பினர் ...

மேலும்..

போதை  ஒழிப்பு நடைபவணி கிண்ணியாவில் சனி நடந்தது!

'ஒரே கிராமம் ஒரே நாடு' என்ற தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்ற செயல் திட்டத்திற்கு அமைவாக சனிக்கிழமை கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போதை ஒழிப்பு நடைபவனி கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனியின் பங்களிப்புடன் இடம்பெற்றது. ...

மேலும்..