December 19, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பேருந்து வண்டி ஒன்றை கையளிப்பதற்காகவே சஜித் பிரேமதாச விஜயம் செய்யவுள்ளார். பிரபஞ்சம் திட்டத்தின் ஊடாக மாணவர்களுடைய கல்வி செயல்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 9மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ள நிகழ்வில் பேருந்து வண்டி ...

மேலும்..

மறைமுகமான மத்தியஸ்தம் சொல்ஹெய்ம் முன்னெடுப்பு – ரணில், சஜித், சம்பந்தனுடன் சந்திப்பு

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்படும் சர்வகட்சி கலந்துரையாடலுக்கான மறைமுக மத்தியஸ்தராக எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது நோர்வே சார்பில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றியிருந்தவர் எரிக் ...

மேலும்..

வீதியை அமைத்துத்தரக் கோரி சாவகச்சேரி பிரதேச செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ் சாவகச்சேரி கொடிகாமம் J/320 கிராமசேவகர் பிரிவு மக்கள் 19/12/2022 சாவகச்சேரி பிரதேச செயலகதிற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்மராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட கொடிகாமம் கோயிலாமனை வீதி 60 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப் படாதமையால் பெரும் அசௌகரிய நிலை ஏற்படுவதாகவும் மழை காலங்களில் வீதியினால் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 20 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப் பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் அனுகூலம் ...

மேலும்..

மெஸ்ஸியிற்கு அணிவித்த கறுத்த ஆடையின் உண்மை இரகசியம் கசிந்தது

மெஸ்ஸிக்கு கத்தார் மன்னர் அணிவித்த அந்த அங்கியை அரபில் பிஷ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆடை போருக்கு செல்லும் அரபு வீரர்கள் வெற்றிக்கு பின் அணிவார்கள் (இந்த ஆடை ஓட்டகத்தின் முடி & ஆட்டுத் தோலினால் செய்யப்படுவது) . அதன் பொருட்டே மரியாதைக்குரிய ...

மேலும்..

நாளை தேசிய தேர்தல் ஆணைக்குழு கூடுகிறது

தேசிய தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி மற்றும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் தொடர்பில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றளிக்கப்பட்ட 2022 வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் 2023 உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும்..

எழுவைதீவு புனித தோமையாருக்கு புதன்கிழமை திருவிழா

யாழ்.எழுவைதீவு புனித தோமையார் ஆலய நவநாள் திருவிழா கடந்த திங்களன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இந் நவநாள் திருவிழா தினமும் மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் நாளை செவ்வாய்க் கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி ...

மேலும்..

நான்கு தூதுவர்கள் – இரண்டு பிரதிநிதிகளின் நியமனங்களுக்கு அனுமதி!

  நான்கு தூதுவர்கள், இரண்டு வதிவிடப் பிரதிநிதிகளின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். அதற்கமைய, பிரான்ஸுக்கான இலங்கையின் புதிய தூதுவராக மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் ...

மேலும்..

ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக டுபாய், ஓமானுக்கு சென்றிருந்த குழு நாடு திரும்பியது

ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக டுபாய் மற்றும் ஓமான் நோக்கி பயணித்திருந்த விசாரணை குழு நாடு திரும்பியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 02 அதிகாரிகளும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை சேர்ந்த 04 அதிகாரிகளும் கடந்த 10ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டிருந்தனர். இதேவேளை, ...

மேலும்..

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் -அமரவீர

இலங்கையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை சமாளிக்க மரண தண்டனையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வைத்திருப்பவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குவதற்கான சட்டம் இப்போது உள்ளது. எந்த ஒரு நபருக்கும் அவர்களின் அந்தஸ்து அல்லது ...

மேலும்..

23, 24ஆம் திகதிகளில் தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம்

எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இலவசமாக பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 23ஆம் திகதி சிரேஷ்ட பிரஜைகளும் எதிர்வரும் 24ஆம் திகதி சிறுவர்களும் இலவசமாக மிருகக்காட்சி சாலையை பார்வையிட ...

மேலும்..

கால்பந்து உலகக்கோப்பை யாருக்கு எவ்வளவு பரிசு?

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 20 அன்று தொடங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் பல்வேறு பரபரப்புகளுடன் கூடிய இறுதிப்போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது. கடைசி நிமிடம் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த இறுதிப்போட்டியில் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் ...

மேலும்..

இலங்கை உணவு பாதுகாப்பு நெருக்கடியை வேகமாக எதிர்கொள்கிறது -FAO

அரசியல் மற்றும் பொருளாதார எழுச்சியின் விளைவாக 2022 இல் இலங்கையில் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. இலங்கை வேகமாக வளர்ந்து வரும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்கிறது, மேலும் ...

மேலும்..

அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட பணக்காரர்களுடன் கொழும்பை வந்தடைந்த கப்பல்

அமெரிக்காவின் 108 பணக்கார சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு "Ocean Odyssey" என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமானது. 105 மீட்டர் நீளமும் 18.5 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து ...

மேலும்..

சட்ட விரோதமாக வேறுநாட்டுக்கு செல்லமுற்பட்ட 5 பேர் தமிழர் பகுதியில் வைத்து கைது!

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(18) தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் பேசாலை,வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளை ...

மேலும்..

புலமைப்பரிசில் எழுதிவிட்டு வீடு சென்ற மாணவிக்கு நேர்ந்த சம்பவம்

நேற்றையதினம் புலமைப்பரிசில் பரீட்சையை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவியொருவர் கடத்தப்பட்டு காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டு சென்றுள்ளதாக அம்பன்பொல காவல்துறையினர் தெரிவித்தனர். புலமைப்பரிசில் பரீட்சை முடிந்து தனது நண்பர்களுடன் சிறிய வாகமொன்றில் அமுனுகம சந்திக்கு மாணவியொருவர் சென்றுள்ளார். இதன் பின்னர் மாணவி அமுனுகமவில் இறங்கி தனது வீட்டிற்கு நடந்து ...

மேலும்..

இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான காலநிலை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், நாட்டில் இன்றும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   கிழக்கு, ஊவா, தென், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய ...

மேலும்..

University second Form Registration!!

2021 க.பொ.த (உ/த) பரீட்சைகளுக்குப் பின்னர் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதிபெறும் மாணவர்கள் நாளை முதல், அவர்கள் தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யலாமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். .இவ்வாறு தகுதி பெறும் மாணவர்களுக்கு நாளை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும் ...

மேலும்..

கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது!!

கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இவ்வாறு வியட்நாம் முகாமில் ...

மேலும்..

நற்பிட்டிமுனை மண்ணிற்கு பெருமை சேர்த்து பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களை பாரட்டி கெளரவிக்கும் நிகழ்வு….

நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் எமது நற்பிட்டிமுனை மண்ணிற்கு பெருமை சேர்த்த 2022 கா. பொ. த. சாதாரண தர /கா.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களை பாரட்டி கெளரவிக்கும் நிகழ்வானது இன்று 18/12/2022 பிற்பகல் ...

மேலும்..

பாடசாலை மாணவியை போதை வழங்கி வன்புணர்விற்குட்படுத்திய உயர்தர மாணவன்!

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியை வன்புணர்விற்குட்படுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரை சம்பவம் தொடர்பில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலை மாணவிக்கு ...

மேலும்..

கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இவ்வாறு வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இருவர், தங்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என ...

மேலும்..

36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை கால்பந்து கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் சற்று முன்னர் நிறைவடைந்த  ஆர்ஜன்ரீனா எதிர் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இறுதிநேரம் முடியும் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியில் 4 - 2 என்ற ரீதியில் ஆர்ஜன்ரீனா அணி  வெற்றி ...

மேலும்..

ஆயிரக்கணக்கான டொலர்களை சம்பாதிக்கும் இலங்கையின் பனை!

பனை அபிவிருத்தி சபையின் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்களால் போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஐரோப்பியநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19 ஆம் திகதி பிரான்ஸ்க்கு சுமார் 45 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான உற்பத்திகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும், ஏற்றுமதியாளர்களால் கடந்த 14 ஆம் திகதி ...

மேலும்..

லக்கினால் பல இலட்சம் ரூபாய்க்கு அதிபதியானஜனனி ! பிக்பாஸ் கொடுத்த அதிரடி டுவிஸ்ட்

பிக் பாஸ் சீசன் 6ஆரம்பிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஆரம்பத்தில் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள். மேலும் இதுவரைக்கும் வாக்குகள் அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் இந்த வாரம் குலுக்கல் முறையில் போட்டியாளரை வெளியேற்றியுள்ளார். இதன்படி, வாக்குகள் அடிப்படையில் மணிகண்டன் ...

மேலும்..

தமிழரசுக்கு அகவை 73! வழக்கிழந்த தமிழரசுச் சின்னம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியை தற்போது நான் பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டாரத்தில் பிறந்த மூதறிஞர் ராணி சட்டத்தரணி தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம், கோப்பாய் கோமான் வன்னியசிங்கம், டாக்டர் நாகநாதன் ஆகியோரை ஸ்தாபகர்களாகக் கொண்டு இதேநாளில் 1949 ஆம் ஆண்டு மார்கழி 18 ஆம் திகதி ...

மேலும்..