கல்முனை வடக்கு பிரதேசசெயலக ஸ்ரீ சித்தி விநாயகராலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகராலயத்தின் மகாகும்பாபிசேகத்திற்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை(30) காலை 6.00 மணிமுதல் பக்தர்களின் பங்குபற்றலுடன் சிறப்பாக இடம்பெற்றது . அத்துடன் நாளை (31) மகா கும்பாபிசேகம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. ...
மேலும்..


















