May 22, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மதுபானத்தை பதுக்கி வைத்திருந்த இளைஞன் கைது!

சுன்னாகத்தில் மதுபானத்தை சட்டத்துக்குப் புறம்பாகப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவற்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபரிடமிருந்து 399 போத்தல்களில் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது என்று காவற்துறையினர் குறிப்பிட்டனர். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை ஒழுங்கையில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டார். சந்தேக ...

மேலும்..

நாளை முதல் மீள அறிவிக்கும் வரையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

நாளை முதல் மீள அறிவிக்கும் வரையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது. வடக்கு அந்தமான் கடற்பரப்பில் குறைந்த அழுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள சூராவளி நிலமை காரணமாக இந்த அறிவுறுத்தல் ...

மேலும்..

முஸ்லிம் கட்சிகள் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை-இம்ரான் மஹ்ரூப் எம். பி சாடல்

முஸ்லிம் கட்சிகள் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என திருமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்  தெரிவித்தார். துறைமுக நகர சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு தொடர்பில் ஊடகங்களிடம் இன்று (22)கருத்து வெளியிடும்போதே அவர் இவவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இன்று காணப்பப்படும் பிரதான ...

மேலும்..

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் ஹெரோயினுடன் கணவன் – மனைவி கைது

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளினை விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. நெளுக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் ஹெரோயின் விற்பனை இடம்பெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு இரகசிய தகவல் ...

மேலும்..

வவுனியாவில் சிறைச்சாலை உத்தியோகத்தர் இருவர் உட்பட 9 பேருக்கு கொரோனா

வவுனியாவில் சிறைச்சாலை உத்தியோகத்தர் இருவர் உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (21.05) இரவு வெளியாகின. அதில், தாதியர் ...

மேலும்..

அம்பாரை மாவட்டத்தில் கொரோனா தொற்று 1000 தை கடந்த நிலையில் ஆலையடிவேம்பில் அன்ரிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன

(வி.சுகிர்தகுமார் ) அம்பாரை மாவட்டத்தில் கொரோனா தொற்று 1000 தை கடந்த  நிலையில் இன்று ஆலையடிவேம்பு பனங்காடு பகுதியில் எழுமாறாக அன்ரிஜன்; பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அம்பாரை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1021 ஆக அதிகரித்துள்ளதுடன் கல்முனை பிராந்தியத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. பயணக்கட்டுப்பாடுகள் ...

மேலும்..

சுவசெரிய அம்பியுலன்ஸ் வண்டி ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்

ஹட்டன் பகுதியில் 1990 சுவசெரிய நோய்க்காவு வண்டியின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நபர் ஒருவர் மாடியில் இருந்து விழுந்துள்ளதாக இன்று (22) அதிகாலை 2 மணியளவில் 1990 ...

மேலும்..

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு!

நாட்டில் நேற்றையதினம் (21)பதிவான 3,547 கொரோனா தொற்றாளர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 800 பேர் அடையாளம் காணப்பட்டுனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுள் 74பேர் பிலியந்தலை பகுதியிலும், 73 பேர் ...

மேலும்..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கட்சியில் இருந்து இடைநீக்கம்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோரே இவ்வாறு ...

மேலும்..

நாடு முழுவதும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில்…

பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் வீதி தடைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இந்த ...

மேலும்..

அரச சுற்றுநிருபத்தை சிற்றூழியர்களும் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்க உயரதிகாரிகள் வழிசமைக்க வேண்டும். : அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கம்

(நூருல் ஹுதா உமர்) நாட்டில் மிகவேகமாக பரவிவரும் கொரோனா அலையை கவனத்தில் கொண்டு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி அவர்களினால் அரச காரியாலய உத்தியோகத்தர்களுக்கு என்று ஒரு சுற்றறிக்கை அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த  அறிக்கையில் சுழற்சி முறையில் ...

மேலும்..

“கலப்பின அரிசியின் தந்தை” யான யுவான் லாங்பிங் காலமானார்

"கலப்பின அரிசியின் தந்தை" யான யுவான் லாங்பிங் காலமானார் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். இறக்கும்போது அவருகு்கு வயது  91 ஆகும். அவரது மறைவுக்கு இலங்கையிலு சீன தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அந்த இரங்கல் செய்தியில், “யுவானின் கடின உழைப்பு காரணமாக, சீனாவின் மொத்த ...

மேலும்..

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இருந்து மாடுகளை கடத்தி சென்ற நபர்களுக்கு அபராதம்!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக மாடுகளை கடத்தி கொண்டு சென்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் 17 ஆயித்து 100 ரூபா அபராதம் விதித்து மீட்கப்பட்ட 6 மாடுகளையும் அரசு ...

மேலும்..

கிளிநொச்சி விசுவமடுப் பகுதியில் 04 கிலோ கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் விசுவமடுப் பகுதியில் 04 கிலோ கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டபோதே குறித்த கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் போது சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும்..

சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் திருகோணமலை நோக்கி புறப்பட்ட வானொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து;ஒருவர் பலி

(ஹஸ்பர் ஏ ஹலீம்) திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியில் இன் று(22)அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார் என தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் ...

மேலும்..

சாய்ந்தமருதில் திடீர் சுற்றிவளைப்பு :  23 பேர் மீது சட்டநடவடிக்கை !!

(நூருல் ஹுதா உமர்) எமது நாட்டிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் கொவிட்-19 தாக்கம் அதிகரித்து வருவதனால் அதனை கட்டுப்படுத்தும் முகமாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் மற்றும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் ...

மேலும்..

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,676பேர் பாதிப்பு- 51பேர் பலி

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 676பேர் பாதிக்கப்பட்டதோடு 51பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 52ஆயிரத்து 121பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ...

மேலும்..

வவுனியா மாவட்டம் பயணத்தடையினால் முடங்கியது : அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி!

நாடு பூராகவும் மீண்டும் முழுமையான பயணத்தடை நேற்று (21) இரவு முதல் அமுலாகியுள்ள நிலையில் இன்றையதினம் (21) வவுனியா நகரம் முழுமையாக முடங்கி வெறிச் சோடிக் காணப்படுகின்றது. வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் வீதிகளில் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். மருந்தகங்கள் ...

மேலும்..

மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதம்

(க.கிஷாந்தன்) நாட்டில் நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 4 மணிவரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்தது. நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். பயணக்கட்டுப்பாடு அமுலில் ...

மேலும்..

முகப்புத்தகத்தில் பொய்யான செய்திகளை பதிவிட்ட அரச அதிகாரி கைது!

முகப்புத்தகத்தில் பொய்யான செய்திகளை பதிவிட்ட அரச அதிகாரி ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்..

கொரோனா மேலும் 44 பேர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, இலங்கையில் 1,132 பேர் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

சட்ட விரோதமாக மதுபான விற்பனை;ஏழு பேர் கைது

பயணத்தடை அமுலில் உள்ள வேளையில் சட்டவிரோதமாக மது பானத்தை வைத்திருந்த, சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட மற்றும் தொற்றை கட்டுப்படுத்த அரசினால் அமுல்ப்படுத்தப்படும்  பயணத் தடை காலத்தில் மதுபானத்தை விற்பனைக்கு தயாராக வைத்திருந்த ஏழு பேர் கைது சாவகச்சேரியில் மதுவரி ...

மேலும்..