November 11, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தென்னாப்பிரிக்காவில் இருந்து இலங்கைக்கு நிலக்கரி கப்பல்

நேற்று நாட்டிற்கு 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இன்று இறக்கும் பணிகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மூன்று நிலக்கரி இறக்குமதிகள் கடந்த வாரங்களில் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார ...

மேலும்..

கண்டாவலை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குடும்பங்கள்கடும் மழையினால் நிர்கதி!!

கிளிநொச்சி, கண்டாவலை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்ற விளாவேடை கிராமம் கடும் மழை காரணத்தினால் அக்கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற பாலத்தினால் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதனால் பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள், ஆயிரத்து ...

மேலும்..

ஏழு மாதங்களில் 1400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து சாதனை படைத்த இளம் தாய்

கோவையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை கொடுத்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். தாய்ப்பால் இல்லாமல் தவித்த குழந்தைகளுக்கு ஒரு அன்னையாக மாறி, அவர் செய்த உன்னத செயலை மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். தனக்கு இன்னும் ...

மேலும்..

இன்று வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

இன்று (நவம்பர் 11) வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி,  2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு நேர அட்டவணை   A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட ...

மேலும்..

இன்று கொட்டித்தீர்க்கும் கன மழை..! நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை

நாட்டிற்குத் தென்கிழக்காக உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா,வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என ...

மேலும்..

இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை..! வெளியாகிய அறிவித்தல்

இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கும் வேலைத்திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நடைபெற்றது. சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கப்படும் என ...

மேலும்..

புலம்பெயர் இலங்கையர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

அடக்குமுறை மற்றும் கொடூரமான செயற்பாட்டை மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு டொலர் கூட அனுப்ப வேண்டாம் என்றும் இந்த நாட்டின் குடிமக்களையும் புலம்பெயர் இலங்கையர்களையும் தான் கேட்டுக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நீதித்துறை சட்டமூலம் மீதான விவாதத்தின் ...

மேலும்..

ஐ.எம்.எவ் இன் உதவி கிடைக்குமா – பீரிஸ் வெளியிட்ட சந்தேகம்

நாட்டில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவியை எதிர்பார்க்க முடியாது எனவும், வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுகட்ட ஏற்றுமதி மற்றும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இன்று (10) ...

மேலும்..

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு -ரணில் அதிரடி அறிவிப்பு

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்குள் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கப்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கலந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். நாடாளுமன்றத்தில் நீதி ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு – முற்றாக மறுக்கிறார் சம்பந்தன்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. சகலரும் ஓரணியாகச் செயற்படுவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொதுவெளியில் முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவது தொட ர்பி ல் ஊடகம் ஒன்று அவரிடம் ...

மேலும்..

தொடர்ந்தும் தமிழரை வீதிக்கும் இழுக்கும் செயற்பாடு -டக்ளஸ் குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி, அதனை தமது அரசியல் நோக்கங்களுக்காக உபயோகிப்பவர்கள் தொடர்ந்தும் அதனையே முன்னெடுக்கின்றனரென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது மக்களை வீதிக்கு இழுப்பதிலேயே அவர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், புலி ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 11 நவம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். ...

மேலும்..