விளையாட்டு

இந்திய கிரிக்கட் வீரர் இலங்கையில் மரணம்.

இலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12 வயதான வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பமுனுகம ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் ...

மேலும்..

பாகிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை தற்காலிக டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இம்மாதம் 28ஆம் திகதி முதல் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டித் தொடருக்கான தற்காலிக இலங்கை குழாம் நேற்று இலங்கை கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டது. இந்திய அணியுடனான ஒருநாள் தொடரின் போது கடைசி 3 போட்டிகளிலும் பங்குபற்றி ...

மேலும்..

உன் கண்ணீரின் கனத்தை பூமி தாங்காது!! கிரிக்கெட் வீரர் கம்பீரின் மறுபக்கம்

  அது நல்ல ஆட்டமோ, அவ்வளவாகச் சிறப்பில்லாத ஆட்டமோ இந்திய கிரிக்கெட் அணியின் கெளதம் கம்பீர் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் பார்க்க முடியாது. ஆனால், அவருக்கு வேறோரு முகம் உண்டு எனக் காட்டியுள்ளார். இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் குறித்து பலமுறை நெகிழ்ச்சியாகக் ...

மேலும்..

கடைசி ஒருநாள் போட்டி : இலங்கையை அதன் சொந்த மண்ணில் வாஷ் அவுட் செய்தது இந்திய அணி..!

கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வாஸ் அவுட் செய்துள்ளது. இலங்கையில் ஆர்.பிரேமதாஸா மைதானத்தில் இன்று நடைபெற்ற 5-வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ...

மேலும்..

சொந்த மண்ணில் முதல் முறையாக இலங்கையை வெள்ளையடிப்பு செய்து சாதனை வெற்றி படைத்தது இந்தியா

இலங்கைக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என வெற்றிபெற்று தொடரை வெள்ளையடிப்புச் வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது. முன்னதாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 ...

மேலும்..

லசித் மலிங்கவினால் இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட இராப்போசனம்

இந்திய கிறிக்கற் வீரர்களுக்கு ஸ்ரீலங்கா கிறிக்கற் அணியின் முன்னாள் தலைவர் லசித் மலிங்க இரவு விருந்துபசாரம் வழங்கியுள்ளார். லசித் மலிங்க நேற்று இரவு தனது வீட்டிலேயே இந்திய கிறிக்கற் வீரர்களுக்கு இரவு விருந்துபசாரம் வழங்கியுள்ளார். இந்திய கிறிக்கெட் அணி ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ...

மேலும்..

அதிக கோல் அடித்தவர்கள் பட்டியல்! பீலேவை முந்திய ரொனால்டோ

சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த பிரேசில் ஜாம்பவான் பீலேவை ரொனால்டோ முந்தினார். 2018-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் வீழ்ச்­சிக்கு வீரர்கள் கார­ண­மல்ல – இவர்கள் தான் கரணம்.

இலங்கை கிரிக்கெட் துறையின் வீழ்ச்­சிக்கு வீரர்கள் கார­ண­மல்ல. கிரிக்கெட் நிர்­வா­க­மே கார­ண­மா­க­வுள்­ளது. எனவே அது தொடர்பில் பாரா­ளு­மன்றில் விவாதம் நடத்­து­மாறு கூட்டு எதிர்க்­கட்சி சபா­நா­ய­க­ரிடம் வேண்­டுகோள் விடுக்­க­வுள்­ளது. அத்­துடன் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உட­ன­டி­யாக தனது பத­வியை இராஜினாமாச் செய்ய ...

மேலும்..

இலங்கைக்கு வரும் புதிய சிக்கல்.

துபாய்: இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி, உலக கோப்பையில் நேரடியாக தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில், வரும் 2019ல் (மே 30 – ஜூலை15) ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) தொடர் நடக்கவுள்ளது. இதில், ...

மேலும்..

இந்தியாவின் அடியால் பின்வாங்கினார் மலிங்க

இந்தியா­வுக்கு எதி­ரான தொடர் முடி­வ­டைந்த பின்­னர் எனது எதிர்­கா­லம் குறித்து முடி­வெ­டுக்­கப்­ப­டும்’ இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார் இலங்கை அணி­யின் பொறுப்­புத் தலை­வர் மலிங்க. இந்­தி­யா­வுக்கு எதி­ரான நான்­கா­வது ஒரு­நாள் ஆட்­டம் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. இந்த ஆட்­டத்­துக்கு முன்­பாக நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் வைத்து ‘‘எதிர்­வ­ரும் ...

மேலும்..

மஹிந்தவின் கோட்டையில் புதிய சாதனை படைத்த யாழ் தமிழச்சி!

இலங்கையின் தேசிய மட்டத்தில் நடந்த கோல் ஊன்றி பாய்தல் நிகழ்ச்சியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா எனும் வீராங்கனை மீண்டும் தனது புதிய சாதனையினைப் படைத்துள்ளார். ஏற்கனவே தன்னால் படைக்கப்பட்ட இந்தச் சாதனையை அவர் இன்று மீண்டும் புதுப்பித்துள்ளார். தியகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ச ...

மேலும்..

நடு ரோட்டில் முதியவரை அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் : வைரலாகும் வீடியோ!

நடு ரோட்டில் முதியவர் ஒருவரை இந்திய கிரிக்கெட் அணி வீரர் அம்பத்தி ராயுடு தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்திற்கு தனது எஸ்.யூ.வி காரில் சென்ற அம்பத்தி ராயுடு,நடு ரோட்டில் முதியவர் ஒருவருடன் வாக்கு வாதத்தில் ...

மேலும்..

இலங்கை அணி படு தோல்வி!

தொடர்ந்தும் தோல்விகளையே சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கட் அணிக்கு நேற்றையதினமும் இந்திய அணிக்கு எதிராக நான்காம் ஒருநாள் போட்டியில் தோல்வியே கிடைத்தது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் ...

மேலும்..

விசேஷ கமராக்கள் பொருத்தப்பட்டு , நடமாட்டங்கள் கண்காணிக்கப்படும்

அசம்பாவிதம் தொடராதிருக்க , இந்தத் தடவை அதிகாரிகள் முன்னேற்பாடாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார்கள் . நாளை பிரேமதாச அரங்கில் விளையாடப்படவுள்ள நான்காவது ஒரு நாள் ஆட்டப் போட்டிக்காக , 1000 பேர் வரையில் பொலிசார் இங்கு நிலைநிறுத்தப்படுவார்களென பொலிஸ் பேச்சாளர் ...

மேலும்..

இன்றைய இந்தியா – இலங்கை போட்டியின் போது 1,000 பொலிஸார் கடமையில்

இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியின் போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள போட்டியின் போது 1,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 5 போட்டிகள் கொண்ட ...

மேலும்..